Vision (இலக்கு)
தமிழ் மொழிப்பாடத் திட்டங்களின் மூலம் மொழித் திறனும் சமுதாய நோக்கமும் தெளிந்த அறிவும் பெற்றவர்களாக மாணவர்களை உருவாக்குவது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நீதி போன்ற விழுமியங்களில் திறன் பெற்றவர்களாக விளங்கச் செய்வது இலக்காக அமைந்துள்ளது.
Objectives (குறிக்கோள்கள்) :
- தமிழ் மொழியின் வளமை, வரலாற்றை அறிந்து கொள்ளச் செய்தல்.
- மரபு சார்ந்த இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெறச் செய்தல்
- நவீன இலக்கியங்களைப் பிற அறிவுத்துறைகளுடன் இணைத்துக் கற்பித்துப் பன்முக ஆற்றலைப் பெருக்குதல்.
- மொழியின் வாயிலாக எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிகுந்தவர்களாக மாணவர்களை உருவாக்குதல்.
History / Time line (வரலாறு / காலவரிசை) :
Year |
Milestone |
2012 |
B.A – Tamil சுயநிதி பிரிவு (Self Financed Stream)
|
1989 |
M.A - Tamil அரசு உதவி பெறும் பிரிவு (Aided Stream) |
2004 |
M.Phil – Tamil சுயநிதி பிரிவு (Self Financed Stream) |
2002 |
Ph.D - Tamil Regular (Full Time, Part Time) |
Highlights of the Curriculam (பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்):
- முதுகலை தமிழ் (பணி வாய்ப்புத் தமிழ்) Job Oriended
- போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பாடத்திட்ட அமைப்பு
- வரலாற்றினை அறிதலுக்கான தொல்லியல் பாடம் இணைத்திருத்தல்
- கலைகளின் தேவைகளையும், வேலை வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு அரங்க்கலை (Theatre Art), திரைப்படக்கலை, பேச்சுக்கலை போன்ற பாடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
Skills Imparted (புகட்டிய திறன்கள்) :
தமிழ் மொழிப்பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் கீழ்க்கண்ட திறன்களைப் பெறுவர். அவைகளாவன, மொழிபெயர்ப்பியல், இலக்கியத் திறனாய்வியல், இலக்கணம், நாட்டுப்புறவியல், ஒப்பியல், படைப்பாக்கம், பேச்சுக்கலை போன்ற திறன்களைப் பெற்ற மாணவர்களாக உருவாகின்றனர்.
Carrier Opportunities (தொழில் வாய்ப்புகள்) :
தமிழ் மொழிப் பாடத் திட்டங்களின் மூலம் மொழித் திறனும் சமுதாய நோக்கமும் தெளிந்த அறிவும் பெற்றவர்களாக மாணவர்களை உருவாக்குதல். பணிவாய்ப்புடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு அளித்து சமுதாயத்தில் சிறந்த ஆளுமை மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குதல்.
Salient Features (சிறப்பியல்புகள்) :
- எம்.ஏ - தமிழ் – பணிவாய்ப்புத் தமிழ் என்ற பாடத்திட்டம் அமைந்துள்ளது.
- அனைத்துப் பேராசிரியர்களும் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர்கள்.
- அனைத்துப் பேராசிரியர்களும் தமிழிலக்கியங்களில் பன்முகச் சிறப்புப் பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
- அனைத்துப் பேராசிரியர்களும் M.Phil, Ph.D பட்டம் பெறுவதற்குரிய வழிகாட்டிகளாக உள்ளனர்.
- தமிழ்த்துறையில் 35 பேர் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளனர்.
- தமிழ்த்துறையில் 250 பேர் இளநிலை ஆய்வறிஞர் (M.Phil) பட்டம் பெற்றுள்ளனர்.
- JRF மற்றும் Rajiv Gandhil Fellowship உதவிபெற்று மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- பணிவாய்ப்புத்தமிழ் பயின்றதனால் பல மாணவர்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் வானொலி, பண்பலை ஆகியவற்றில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
- பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிளான கருத்தரங்கு நடைபெற்றுள்ளன.
- வகுப்பறைக் கருத்தரங்கு, கல்லூரி சார்ந்த கருத்தரங்கு, மாநிலக் கருத்தரங்கு, தேசிய கருத்தரங்கு பல நடைபெற்றுள்ளன.
- பாடத்திட்டத்தில் ‘கோயில் கலைகள்’ என்ற பாடம் இருப்பதனால் அதற்கான (Fieldwork Trip) ஒரு நாள் இன்பச் சுற்றுலா ஒவ்வொரு வருடமும் மாணவர்களை அழைத்துச் சென்று கோவில் கலை தொடர்பான அறிவைப் பெறுவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டு பயன்பெற்று உள்ளனர்.
- முத்தமிழ் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று பல்முனைப்போட்டி நடத்த பெற்று சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
- பல்கலைக்கழக மானியக் குழுவினால் (UGC) நடத்தப்பெறும் – கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் தகுதி தேர்வுகளில் (SLET, NET) வெற்றி பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
- SLET, NET தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள் தமிழ்த்துறையில் சுயநிதிபிரிவில் (SF) உதவி பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
- தமிழ்த்துறை நூலகத்தில் 3,250 நூல்கள் இருக்கின்றன.
- ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) பல மாணவர்கள் அரசு பள்ளியில் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
- ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் (TRB) வெற்றி பெற்று பல மாணவர்கள் முதுகலை தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
PSo For B.A. Tamil
PEO1 |
தமிழ் மொழியின் தொன்மையினை அறியச் செய்தல் |
PEO2 |
மொழிப் பாடத்திட்டத்தின் மூலம் பண்பாட்டினையும்
வாழ்வியல் விழுமியங்களையும் புரிந்துகொள்ளச் செய்தல். |
PEO3 |
தமிழ் இலக்கியவகைகளைக் காலப் பின்னணியோடு கற்பித்தல். |
PEO4 |
மொழி ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுதல். |
PEO5 |
ஆளுமைத் திறன்களைச் செயல்படுத்த ஊக்குவித்தல் |
PEO6 |
சமூக உணர்வோடு இணைந்து வாழும் கலையை அறியச் செய்தல். |
PSO |
இளநிலை மொழிப் பாடத்திட்டத்தின் சிறப்பு விளை பயன்கள் (Programme Specific Outcomes) |
Graduate Attributes |
PSO1 |
இலக்கண இலக்கியங்களின் |
- Knowledge in core Competency
|
PSO2 |
தருக்க ஆற்றல், மானுடச் சிக்கல்களைப் பகுத்தறிகின்றனா். |
|
PSO3 |
எழுத்தாற்றல்,பேச்சாற்றலை வளர்த்து தொடர்பியல் பண்புகளைப் பெறுகின்றனர் |
|
PSO4 |
தமிழ் மொழியின் தொன்மைதனைப் புரிந்துகொண்டு அதனைப் பிறமொழிச் சூழலோடு ஒப்பிடுகின்றனர். |
- Environment and Sustainability
|
PSO5 |
தமிழ் மொழி இலக்கண, இலக்கியங்களின் சிறப்பினைத் தனிநிலையிலும் குழுவாகவும்
சமூக ஆற்றலைப் பெறுகின்றனர்.
|
|
PSO6 |
இலக்கியங்களில் பதிவாகியுள்ள அற விழுமியக் கருத்துகளை அறிவர். |
|
PSO7 |
தன்னிறைவுபெற்ற மனிதா்களாகத் தயாராகின்றனா். |
|
Faculty (Aided Stream)
AIDED FACULTIES |
Name |
Designation |
Date of Join |
Area of Specialization |
Profile |
Dr.S.Dhanasamy |
Associate Professor & Head |
14/10/1996 |
Sangam Literature |
View Profile |
Dr.A.Atheeswari |
Assistant Professor |
20.2.2008 |
Grammar |
View Profile |
Dr.G.Karunakaran |
Assistant Professor |
20-02-2008 |
Tamil Drama& Tamil Literature |
View Profile |
Dr.N.Rathinakumar |
Assistant Professor |
21.02.2008 |
Modern Literature & Literary Criticism |
View Profile |
Dr.V.Usha |
Assistant Professor |
22-02-2008 |
Bakthi Literature |
View Profile |
Dr.M.Kannan |
Assistant Professor |
17.06.2019 |
Tamil Prosody, Kambaramayanam |
View Profile |
Dr.D.Gandhimathi |
Assistant Professor |
19.06.2019 |
Modern Literature |
View Profile |
AD-HOC FACULTIES |
Name |
Designation |
Area of Specialization |
Profile |
Prof.N.Sathiyabama |
Assistant Professor |
|
View Profile |
Faculty (SF Stream)
SF FACULTIES |
Name |
Designation |
Date of Join |
Area of Specialization |
Profile |
Dr.R. KARTHIKEYAN |
Assistant Professor |
20-07-2014 |
Grammar, Sangam & Modern Literature |
View Profile |
Prof.T.G. VARALAKSHMI |
Assistant Professor |
08.07.2015 |
Bakthi illakiyam |
View Profile |
Prof.V. VIJAYALAKSHMI |
Assistant Professor |
07.12.2015 |
Sanga illakiyam |
View Profile |
Dr.VIMAL.S |
Assistant Professor |
01-07-2011 |
KAPPIYA ILAKKIYAM, BAKTHI ILAKKIYAM |
View Profile |
Dr.A.Lavanya |
Assistant Professor |
25.06.2018 |
Bakthi Elakiyam, Folk lore |
View Profile |
Dr.RAJA G |
Assistant Professor |
25.06.2018 |
Modern Literature, Comparative literature |
View Profile |
Prof.SAMUNDEESWARI. L |
Assistant Professor |
01-07-2013 |
Modern Literature,Sangam Literature |
View Profile |
Dr.R. PALANICHAMY |
Assistant Professor |
10.06.2019 |
Modern Literature |
View Profile |
The Page Is Under Construction
Part I - Tamil syllabus
2020 OBE
S.NO |
COURSE TITLE |
COURSE CODE |
MAJOR / ANCILLARY / ELECTIVE / SBE / NME / PRACTICAL |
SYLLABUS |
SEMESTER I |
1 |
Tamil–I |
20U1TLA1 |
Part –I : Lang–I |
View Syllabus |
2 |
Tamil–I for Commerce |
20U1TKL1 |
Part –I : Lang–I |
View Syllabus |
SEMESTER II |
3 |
Tamil–II |
20U2TLA2 |
Part – I : Lang–II |
View Syllabus |
4 |
Tamil–II for Commerce |
20U2TKL2 |
Part –I : Lang–II |
View Syllabus |
SEMESTER III |
5 |
Tamil - III |
20U3TLA3 |
Part – I : Lang–III |
View Syllabus |
SEMESTER IV |
6 |
Tamil - IV |
20U4TLA4 |
Part – I : Lang–IV |
View Syllabus |
The Page Is Under Construction
S.NO |
TITLE OF THE ACTIVITY |
DATE (S) |
BENEFICIARIES |
1. |
மாநில அளவிலான கருத்தரங்கம் - தமிழகக் கோவில் கலை மரபுகள் |
21.12.2017 |
UG & PG Students of the Department of Tamil & Research Scholars |
2. |
நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு மரபுகள் - மாநில அளவிலான கருத்தரங்கம் |
20.12.2018 |
UG & PG Students of the Department of Tamil & Research Scholars |
3. |
Extension programme for (Teaching Method of Tamil Grammar) School Students at Govt. High School Naganakulam, Madurai |
13.02.2019 |
Govt. High School Naganakulam, Madurai students |
4. |
Seminar – கபிலர் முதல் கண்ணதாசன் வரை |
22.07.2019 |
UG & PG Students of the Department of Tamil & Research Scholars |
5. |
State Level Seminar - “இலக்கணக் கோட்பாடுகளும் அமைவுகளும்” |
28.01.2020 |
UG & PG Students of the Department of Tamil & Research Scholars |
The Page Is Under Construction
The Page Is Under Construction